Homeஅவல் இட்லி அவல் இட்லி November 24, 2024 தேவையான பொருட்கள் இட்லி மாவு அவல் கேரட் பீன்ஸ் உப்பு செய்முறை ஒரு கப் இட்லி மாவுடன், 1/2 கப் அவல், ஒரு கப் பொடியாக நறுக்கிய கேரட்-பீன்ஸ், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். பின், இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேக வைக்கவும்.