கேரட் இனிப்பு பணியாரம்

தேவையான பொருட்கள் 

  • இட்லி மாவு 
  • கேரட் 
  • நாட்டுச் சர்க்கரை 
  • முந்திரி
  • ஏலக்காய் பொடி 
  • சமையல் சோடா 
  • நெய் 


செய்முறை 

ஒரு கப் இட்லி மாவுடன், ஒரு கப் துருவிய கேரட், 1/2 கப் நாட்டுச் சர்க்கரை, 25 கிராம் முந்திரி, 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி, ஒரு சிட்டிகை சமையல் சோடா சேர்த்து கலந்து விடவும். 

பின், பணியாரக் கல்லில் ஊற்றி தேவையான அளவு நெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post