கொள்ளு பருப்பு பணியாரம்


தேவையான பொருட்கள் 

  • கொள்ளு பருப்பு 
  • உளுந்து பருப்பு 
  • வெந்தயம் 
  • அவல் 
  • உப்பு 
  • நல்லெண்ணெய்


செய்முறை 

ஒரு கப் கொள்ளு பருப்பு, 1/4 கப் உளுந்து பருப்பு, இரண்டு ஸ்பூன் வெந்தயம் சேர்த்து 5 மணி நேரம் ஊற வைக்கவும். 

இதனுடன், 1/4 கப் அவல் சேர்த்து அரைக்கவும். 

பின், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு 5 மணி நேரம் வைத்து, பின்னர், பணியாரக் கல்லில் ஊற்றி தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post