ராகி நட்ஸ் ரொட்டி


தேவையான பொருட்கள் 

  • ராகி மாவு 
  • கேரட் 
  • பாதாம் 
  • முந்திரி
  • நாட்டுச் சர்க்கரை 
  • நெய்  


செய்முறை 

ஒரு கப் ராகி மாவு, 1/4 கப் துருவிய கேரட், ஒன்று-இரண்டாக உடைத்த 25 கிராம் முந்திரி, 25 கிராம் பாதாம், 1/4 கப் நாட்டுச் சர்க்கரை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திலிருந்து கொஞ்சம் இளக்கமாக பிசைந்து கொள்ளவும். 

பின், தோசைக் கல்லில் வைத்து விரித்து விட்டு தேவையான அளவு நெய் சேர்த்து வேக வைக்கவும்.

Previous Post Next Post