வாழைப்பூ இட்லி


தேவையான பொருட்கள் 

  • வாழைப்பூ 
  • இட்லி மாவு 
  • பாசிப்பருப்பு 
  • உப்பு 
  • எண்ணெய் 


செய்முறை 

கடாயில், ஐந்து ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன், நான்கு ஸ்பூன் பாசிப்பருப்பு, 1/2 கப் பொடியாக நறுக்கிய வாழைப்பூ சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். 

வதங்கிய பின், வாழைப்பூவை ஒரு கப் இட்லி மாவுடன் சேர்த்து மேலும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும்.

பின், இட்லி பாத்திரத்தில் ஊற்றி வேக வைக்கவும்.

Previous Post Next Post