கடலைப்பருப்பு துவையல்


தேவையான பொருட்கள் 

  • கடலைப்பருப்பு 
  • காய்ந்த மிளகாய் 
  • தேங்காய் 
  • பூண்டு 
  • நல்லெண்ணெய் 
  • உப்பு 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 

செய்முறை 

கடாயில், 1/4 கப் கடலைப்பருப்பு, இரண்டு பல் பூண்டு, ஐந்து காய்ந்த மிளகாய், 1/2 ஸ்பூன்  நல்லெண்ணெய், சிறிதளவு கறிவேப்பிலை  சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். 

ஆறிய பின், இதனுடன் 1/2 கப் துருவிய தேங்காய், தேவையான அளவு உப்பு, சிறிதளவு கொத்தமல்லி இலை, தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
Previous Post Next Post