லெமன்-இஞ்சி ஜூஸ்

தேவையான பொருட்கள் 

  • எலுமிச்சை சாறு 
  • இஞ்சி சாறு 
  • சர்க்கரை 
  • ஐஸ் கட்டி 

செய்முறை 

பாத்திரத்தில், 50 கிராம் சர்க்கரை, நான்கு டம்ளர் தண்ணீர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கலந்து விடவும். தேவைப்பட்டால் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக் கொள்ளலாம். 

பின், ஒரு எலுமிச்சம் பழம் சாறு, ஒரு ஸ்பூன் இஞ்சி சாறு, தேவையான அளவு ஐஸ் கட்டி சேர்த்து கலந்து விடவும்.
Previous Post Next Post