தேவையான பொருட்கள்
- சப்பாத்தி
- பெரிய வெங்காயம்
- கேரட்
- தயிர்
- உப்பு
- கொத்தமல்லி இலை
செய்முறை
1/4 கப் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், 1/4 கப் துருவிய கேரட், 1/4 கப் தயிர், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சிறிதளவு, தேவையான அளவு உப்பு சேர்த்து இறுக்கமாக கலந்து கொள்ளவும்.
பின், சப்பாத்தி மேல் தயார் செய்து வைத்துள்ள தயிர் தடவி ரோல் செய்யவும்.
