தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு
- சம்பா ரவை
- நல்லெண்ணெய்
- உப்பு
செய்முறை
அடி கனமான பாத்திரத்தில், மூன்று கப் தண்ணீர் சேர்த்து தண்ணீர் நன்கு கொதிக்க தொடங்கியவுடன், ஒரு கப் ரவை, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு, ஒரு கப் கோதுமை மாவு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து கொள்ளவும்.
நன்கு இறுகியவுடன், நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து பத்து நிமிடம் மூடி வைக்கவும்.
