தேவையான பொருட்கள்
- மைதா
- முட்டை
- அரிசி மாவு
- சர்க்கரை
- எண்ணெய்
செய்முறை
பாத்திரத்தில், இரண்டு முட்டை, 50 கிராம் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
மேலும், 50 கிராம் மைதா, நான்கு ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்கு கலந்து கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்.
பின், பணியாரக் கல்லில் ஊற்றி தேவையான அளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
