பூண்டு பக்கோடா


தேவையான பொருட்கள் 

  • பூண்டு 
  • கடலை மாவு 
  • அரிசி மாவு  
  • காய்ந்த மிளகாய் 
  • சீரகம் 
  • உப்பு 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை 
  • எண்ணெய் 


செய்முறை 

பாத்திரத்தில், 1/4 கப் கடலை மாவு, 1/4 கப் பொடியாக நறுக்கிய பூண்டு, நான்கு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் சீரகம், பொடியாக நறுக்கிய நான்கு காய்ந்த மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, சிறிதளவு கொத்தமல்லி இலை, தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து போண்டா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். 

பின், சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு வேக வைக்கவும்.‌

Previous Post Next Post