தயிர் வெண்டைக்காய்


தேவையான பொருட்கள் 

  • தயிர் 
  • வெண்டைக்காய் 
  • பச்சை மிளகாய் 
  • உப்பு
  • சீரக பொடி 
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை

செய்முறை 

கடாயில், பொடியாக நறுக்கிய 50 கிராம் வெண்டைக்காய் சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு வறுக்கவும். 

பின், நான்கு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வெண்டைக்காய் நன்கு ஃப்ரை செய்யவும்.‌ 

ஆறிய பின், ஒரு கப் தயிர், தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, சிறிதளவு கொத்தமல்லி இலை, 1/2 ஸ்பூன் சீரக பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்.
Previous Post Next Post