தயிர் உருளைக்கிழங்கு


தேவையான பொருட்கள் 

  • தயிர் 
  • உருளைக்கிழங்கு 
  • பச்சை மிளகாய் 
  • உப்பு 
  • சீரக பொடி 
  • கறி மசாலா தூள் 
  • மிளகாய் தூள்
  • எண்ணெய் 
  • கறிவேப்பிலை 
  • கொத்தமல்லி இலை

செய்முறை 

கடாயில், பொடியாக நறுக்கிய 1/4 கப் உருளைக்கிழங்கு, நான்கு ஸ்பூன் எண்ணெய், 1/2 ஸ்பூன் கறி மசாலா தூள், 1/2 ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து நன்கு ஃப்ரை செய்யவும். 

ஆறிய பின், ஒரு கப் தயிர், தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய ஒரு பச்சை மிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை, சிறிதளவு கொத்தமல்லி இலை, 1/2 ஸ்பூன் சீரக பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்.
Previous Post Next Post