HomeTIPS சப்பாத்தி நன்கு மிருதுவாக இருக்க July 18, 2025 சப்பாத்திக்கு மாவு பிசையும் பொழுது சிறிதளவு வெண்ணெய் சேர்த்து மாவு பிசைந்தால் சப்பாத்தி நன்கு மிருதுவாக இருக்கும்.