ஆம்லெட்டில் முட்டை வாசனை வராமல் இருக்க



முட்டை ஆம்லெட் செய்வதற்கு முட்டை கலக்கும் பொழுது பொடியாக நறுக்கிய குடைமிளகாய் சிறிதளவு சேர்த்து கலந்தால், ஆம்லெட்டில் முட்டை வாசனை வராது.‌
Previous Post Next Post