தக்காளி சாதம் சுவையாகவும் மணமாகவும் இருக்க

தக்காளி சாதம் செய்வதற்கு வெங்காயம் வதக்கும் பொழுது, இரண்டு பல் பூண்டு, இரண்டு துண்டு இஞ்சியை தட்டி சேர்த்தால் தக்காளி சாதம் நன்கு சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

Previous Post Next Post