HomeTIPS துவரம் பருப்பு பூச்சி பிடிக்காமல் இருக்க July 20, 2025 இரண்டு காய்ந்த மிளகாயை துவரம் பருப்பு டப்பாவில் போட்டு வைத்தால் துவரம் பருப்பில் பூச்சி பிடிக்காது.