கோதுமை ரவா உப்புமா சுவை அதிகரிக்க

கோதுமை ரவா உப்புமா செய்யும் பொழுது, 200 கிராம் ரவைக்கு ஒரு தக்காளி என்ற அளவில் தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்தால் உப்புமா சுவையாக இருக்கும்.

Previous Post Next Post