HomeTIPS தோசை மாவு புளித்து மேலே பொங்கி வராமல் இருக்க July 23, 2025 இட்லி, தோசை மாவு வைத்திருக்கும் பாத்திரத்தை ஒரு ஈரமான துணியால் சுற்றி வைத்து விட்டால் மாவு சீக்கிரம் புளித்து மேலே பொங்கி வராமல் இருக்கும்.