சாம்பார் THICK-ஆ இருக்க டிப்ஸ் 2


சாம்பார் செய்யும் பொழுது, 100 கிராம் துவரம் பருப்பு, 25 கிராம் பாசிப்பருப்பு என்ற அளவில் சேர்த்து சாம்பார் செய்தால், சாம்பார் நன்கு கெட்டியாக இருக்கும்.
Previous Post Next Post