HomeTIPS இட்லி சாம்பார் THICK-ஆ இருக்க July 22, 2025 இட்லி சாம்பார் செய்யும் பொழுது, இரண்டு ஸ்பூன் கடலை மாவை தண்ணீரில் கலந்து சாம்பாரில் சேர்த்து கொதிக்க வைத்தால் இட்லி சாம்பார் நன்கு கெட்டியாக இருக்கும்.