HomeTIPS கொத்தமல்லி பூச்சி பிடிக்காமல் இருக்க July 22, 2025 கடாயில், எண்ணெய் சேர்க்காமல் கொத்தமல்லி சேர்த்து லேசாக வறுத்து எடுத்து வைத்து விட்டால், கொத்தமல்லியில் பூச்சி பிடிக்காது.