HomeTIPS உளுந்து வடை எண்ணெய் உறிஞ்சாமல் இருக்க டிப்ஸ் 2 August 16, 2025 உளுந்து வடை செய்வதற்கு 200 கிராம் உளுந்து பருப்பு எடுத்தால் அதோடு 2 ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கலந்தால், உளுந்து வடை அதிகமாக எண்ணெய் உறிஞ்சாமல் இருக்கும்.