HomeTIPS சாதம் மீந்து விட்டால் August 15, 2025 சோம்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி சாதம் சேர்த்து கலந்தால் சுவையாக இருக்கும்.