தக்காளி சட்னி சுவை அதிகரிக்க டிப்ஸ் 2

தக்காளியை சுடு தண்ணீரில் 30 நிமிடம் போட்டு வைத்து, தோலை நன்கு உரித்து எடுத்து விட்டு, பின், மசித்து, தாளித்து தக்காளி சட்னி செய்தால் சுவையாக இருக்கும்.

Previous Post Next Post