HomeTIPS உப்பில் ஈரம் வராமல் இருக்க August 22, 2025 உப்பு போட்டு வைத்திருக்கும் டப்பாவில் சிறிதளவு அரிசி போட்டு வைத்து விட்டால் உப்பில் ஈரப்பதம் வராது.