சப்பாத்தி பஞ்சு போல இருக்க டிப்ஸ் 2

சப்பாத்திக்கு கோதுமை மாவு அரைக்கும் பொழுது, ஒரு கிலோ கோதுமை, 100 கிராம் வெள்ளை கொண்டைக்கடலை என்ற அளவில் சேர்த்து கோதுமை மாவு அரைத்து சப்பாத்தி செய்தால் சப்பாத்தி நன்கு பஞ்சு போல இருக்கும்.‌

Previous Post Next Post