HomeTIPS புளி சாதம் சுவையும் மணமும் அதிகரிக்க August 07, 2025 புளி சாதம் சமைக்கும் பொழுது வறுத்து அரைத்த எள்ளு சிறிதளவு சேர்த்தால் புளி சாதம் நன்கு மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.