HomeTIPS முட்டைக்கோஸ் பொரியல் சுவை அதிகரிக்க August 01, 2025 முட்டைக்கோஸ் பொரியல் செய்யும் பொழுது ஒரு கப் முட்டைக்கோஸ் சேர்க்கும் போது 1/4 கப் பொடியாக நறுக்கிய கேரட்-பீன்ஸ் என்ற அளவில் சேர்த்து முட்டைகோஸ் பொரியல் செய்தால் சுவையாக இருக்கும்.