HomeTIPS மட்டன் பஞ்சு மாதிரி வேக August 05, 2025 மட்டன் வேக வைக்கும் பொழுது பொரிக்காத ஒரு அப்பளம் நன்கு பொடித்து விட்டு சேர்த்து மட்டன் வேக வைத்தால் மட்டன் நன்கு வெந்து விடும்.