HomeTIPS காலையில் இட்லி சாம்பார் மீந்து விட்டால் August 14, 2025 இட்லி சாம்பார் மீந்து விட்டால், ஒரு கப் சாம்பாரில் 1/4 கப் மோர் சேர்த்து கலந்து, காய்ந்த மிளகாய், கடுகு, கடலைப்பருப்பு சேர்த்து தாளித்தால் சாதத்திற்கு சுவையாக இருக்கும்.