சாம்பாரில் தண்ணீர் அதிகமாகிவிட்டால்


சாம்பாரில் தண்ணீர் அதிகமாகிவிட்டால், சிறிதளவு துவரம் பருப்பை வேக வைத்து மசித்து சாம்பாரில் சேர்த்து ஒரு கொதி கொதிக்க வைத்தால் சரியாகிவிடும்.
Previous Post Next Post