HomeTIPS தேங்காய் சட்னி சீக்கிரம் கெடாமல் இருக்க August 28, 2025 தேங்காய் சட்னி அரைக்கும் போது மிகவும் சின்ன அளவில் உள்ள புளி (சின்ன நெல்லிக்காய் அளவு பாதி அளவில் புளி) சேர்த்து அரைத்தால் தேங்காய் சட்னி சீக்கிரம் கெடாமல் இருக்கும்.