HomeTIPS காளான் சீக்கிரம் அழுகாமல் இருக்க August 28, 2025 காளான் சீக்கிரம் அழுகாமல் இருக்க, பிளாஸ்டிக் கவரில் போட்டு வைக்காமல், சாதாரண பேப்பரில் சுற்றி, தண்ணீர் படாதபடி ஃப்ரிட்ஜில் வைத்து விட்டால் சீக்கிரம் கெடாது.