HomeTIPS இட்லி பஞ்சு போல இருக்க டிப்ஸ் 3 August 28, 2025 இட்லிக்கு அரிசி ஊற வைக்கும் பொழுது சிறிதளவு ஜவ்வரிசி (500 கிராம் அரிசி 50 கிராம் ஜவ்வரிசி) சேர்த்தால் இட்லி பஞ்சு போல இருக்கும்.