HomeTIPS இரவில் சாதம் மீந்து விட்டால் August 13, 2025 இரவில் சாதம் மீந்து விட்டால் அதோடு, கெட்டியான புளிக்கரைசல், உப்பு சேர்த்து கலந்து வைத்து, காலையில் காய்ந்த மிளகாய், பெரிய வெங்காயம், கடலைப்பருப்பு சேர்த்து தாளித்தால் சுவையாக இருக்கும்.