HomeTIPS சப்பாத்தி மீந்து விட்டால் August 13, 2025 சப்பாத்தி மீந்து விட்டால், நன்கு பொடியாக நறுக்கி, ஒரு கப் சப்பாத்திக்கு 1/2 கப் கோதுமை ரவை என்ற அளவில் சேர்த்து உப்புமாவாக செய்தால் சுவையாக இருக்கும்.