மீந்து போன சாதத்தை சூடு படுத்த

ஒரு கப் சாதத்திற்கு இரண்டு கப் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி கொதிக்க வைத்து தண்ணீரை வடித்து விட்டால் சாதம் புதிய சாதம் போல இருக்கும்.

Previous Post Next Post