தக்காளி சாதம் மீந்து விட்டால்

தக்காளி சாதம் மீந்து விட்டால், அதனை நன்கு மசித்து, சிறிதளவு கடலை மாவு, மிளகாய் தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், சோம்பு சேர்த்து பக்கோடா போல செய்தால் சுவையாக இருக்கும்.

Previous Post Next Post