சர்க்கரையில் எறும்பு வராமல் இருக்க

சர்க்கரை போட்டு வைத்திருக்கும் டப்பாவில் மூன்று அல்லது நான்கு கிராம்பு உள்ளே போட்டு வைத்து விட்டால் சர்க்கரையில் எறும்பு வராது.‌

Previous Post Next Post