HomeTIPS எலுமிச்சை சாதம் சுவை அதிகரிக்க டிப்ஸ் 2 September 19, 2025 சிறிதளவு ஒன்றிரண்டாக உடைத்த முந்திரி பருப்பு, வேர்க்கடலை நெய்யில் வறுத்து எலுமிச்சை சாதத்தில் சேர்த்து கலந்தால் சுவையாக இருக்கும்.