சாதம் மீந்து விட்டால் டிப்ஸ் 4

மீந்து போன சாதத்துடன் வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து மசித்து, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, சிறிதளவு கடலை மாவு, தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டி தட்டி, தோசை கல்லில் வைத்து ஃப்ரை செய்தால் சுவையாக இருக்கும்.

Previous Post Next Post