HomeTIPS புளிக்குழம்பு சுவையும் மணமும் அதிகரிக்க டிப்ஸ் 2 September 20, 2025 புளிக்குழம்பு செய்து முடித்து அடுப்பை நிறுத்திய பின், 1/2 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து விட்டால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.