HomeTIPS உருளைக்கிழங்கு பொரியல் சுவை அதிகரிக்க September 20, 2025 துருவிய தேங்காயுடன் வறுத்து அரைத்த சீரகப்பொடி சிறிதளவு கலந்து உருளைக்கிழங்கு பொரியலில் இறுதியாக சேர்த்து கலந்தால் சுவையாக இருக்கும்.