இரவில் சாதம் மீந்து விட்டால் டிப்ஸ் 2

சிறிதளவு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, சிறிதளவு சீரகம் சேர்த்து வதக்கி மீந்து போன சாதத்துடன் சேர்த்து, மேலும், 1/4 கப் இட்லி மாவு, தேவையான அளவு உப்பு, இட்லி பொடி சேர்த்து கலந்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்தால் சுவையாக இருக்கும்.

Previous Post Next Post