சிக்கன் வறுவல் சுவை அதிகரிக்க டிப்ஸ் 4


முட்டையில் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்து கலந்து ஆம்லெட் செய்து சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும். பின், சிக்கன் வறுவல் செய்து முடித்து இறுதியாக தயார் செய்து வைத்துள்ள ஆம்லெட் சேர்த்து கலந்தால் சுவையாக இருக்கும்.
Previous Post Next Post