பச்சை சுண்டைக்காய் குழம்பு கசக்காமல் இருக்க


பச்சை சுண்டைக்காய் குழம்பு சமைக்கும் பொழுது, பச்சை சுண்டைக்காயை தட்டி தண்ணீரில் நன்கு கழுவி விட்டு பயன்படுத்தினால் கசப்பு குறையும்.
Previous Post Next Post