HomeTIPS சாதம் மீந்து விட்டால் டிப்ஸ் 5 September 19, 2025 மீந்து போன சாதத்தை தோசை மாவில் கலந்து, மேலும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், துருவிய கேரட் சேர்த்து கலந்து ஊத்தாப்பம் செய்தால் சுவையாக இருக்கும்.