சாதம் மீந்து விட்டால் டிப்ஸ் 7

மீந்து போன சாதத்துடன் சிறிதளவு ரவை சேர்த்து மசித்து, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கடலைப்பருப்பு, சீரகம் சேர்த்து வதக்கி மசித்து வைத்துள்ள சாதத்தோடு சேர்த்து சிறிய உருண்டைகளாக பிடித்து இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்தால் சுவையாக இருக்கும்.

Previous Post Next Post