மீன் குழம்பில் மீன் பச்சை வாசம் வராமல் இருக்க


குழம்பில் மீன் சேர்ப்பதற்கு முன், சிறிதளவு மஞ்சள் தூள் கலந்த தண்ணீரில் மீனை ஐந்து நிமிடம் போட்டு வைத்து பின் சேர்த்தால் மீன் பச்சை வாசம் வராது.
Previous Post Next Post